உலகம்
செய்தி
பியர் அருந்துவோரின் வியர்வை வாசனையை அதிகம் ஈர்க்கும் நுளம்புகள் – ஆய்வில் தகவல்
பியர் உள்ளிட்ட மதுபானங்களை அருந்தும் மனிதர்களின் வியர்வை வாசனை, நுளம்புகளை அதிகம் ஈர்க்கும் என தெரியவந்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பெலிக்ஸ் ஹோல் நடத்திய ஆயில் இந்த...













