இலங்கை
செய்தி
யாழில் ஒரு கோடியே 05 இலட்ச ரூபாய் பணம் வழிப்பறி
யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்....