இந்தியா
செய்தி
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி...












