உலகம்
செய்தி
லிபியாவில் விபத்துக்குள்ளான இரு படகுகள் – நால்வர் உயிரிழப்பு!
லிபியாவில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில், குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்...













