ஆசியா
செய்தி
தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் பதவி நீக்கம்
தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாட்டில் இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பதவி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 300 சட்டமன்ற...