இந்தியா
செய்தி
ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்திய பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், “வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இந்தியாவிலும் உலகிலும் அழியாத முத்திரையை பதித்த தொலைநோக்கு தலைவரான ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்....