இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வெளியில் பணிபுரிய முடியாத அளவு வெப்பநிலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை
பாதுகாப்பாக வெளியில் பணிபுரிய முடியாத அளவுக்குக் கடுமையான வெப்பநிலையைக் கொண்ட சில தெற்காசிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. நாளொன்றில் சராசரியாக 6 மணிநேரம்...













