இலங்கை
செய்தி
இலங்கை மக்களை பாதுகாப்பாக செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!
இலங்கையில் பண்டிகை காலத்தில் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பட்டாசு கொளுத்தல்,வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளின் போது கவனத்துடன் செயற்படுமாறு...