ஆசியா
செய்தி
காசா விமானத் தாக்குதலில் ஹமாஸ் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் மரணம்
காசா பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் உள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரைக் கொன்றதாகக் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஜனவரி 19 அன்று போர்நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து போரினால்...