இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் அச்சுறுத்தும் வெப்பநிலை – பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை
இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இது வெளிவேலைகளில் ஈடுபடும்...