ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் பணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர்!
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அலுவலகத்தின் உதவி தன்னார்வ திரும்பும் திட்டத்தை...













