ஆசியா
செய்தி
ஈரானின் உயர்மட்ட தளபதி அலி ஷத்மானி இஸ்ரேலிய தாக்குதலில் மரணம்
இரவு நேர தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அவர் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிக...













