இலங்கை
செய்தி
IMF இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான...