இந்தியா
செய்தி
மகாராஷ்டிராவில் “சர்வம்” திரைப்பட பாணியில் உயிரிழந்த நபர்
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நைலான் மாஞ்சா நூல் தொண்டையை அறுத்துக் கொண்டதில் 23 வயது இளைஞர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பதார்டி கிராம...