செய்தி
சிட்னியில் எரிந்த காருக்குள் பெண்ணின் உடல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிட்னியில் இன்று காலை எரிந்த காருக்குள் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு கடத்தப்பட்டவர் 45 வயதுடைய பெண் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்....