ஐரோப்பா
செய்தி
லண்டன் வாழ் மக்களுக்கு காற்று மாசு குறித்து கடுமையான எச்சரிக்கை
லண்டன் மேயர் சாதிக் கான், தலைநகரில் அதிக மாசு எச்சரிக்கையை நீட்டித்துள்ளார். இதன்படி, “தேவையற்ற கார் பயணங்களை” தவிர்க்குமாறு ஓட்டுநர்களை வலியுறுத்தியுள்ளார். சிட்டி ஹால், லண்டன் இம்பீரியல்...













