ஆஸ்திரேலியா
செய்தி
ஏழு ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அவுஸ்திரேலிய வைத்தியரின் அனுபவம்
ஏழாண்டுகளாக ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளிடம் சிக்கியபோதும், பெர்த்தில் இருந்து வந்த ஒரு வைத்திருக்கு பைபிளின் வார்த்தைகளும், கடவுள்மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கையும் உதவியது. ஏழ்மையான நாடான புர்கினா...













