செய்தி
வாக்குறுதியை நிறைவேற்ற மொட்டையடித்த நெதர்லாந்து கிரிக்கெட் வீரர்
நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் தேஜா நிடமானுரு, தனது அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கு தகுதி பெற்றால், தலை மொட்டையடிப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். ஸ்காட்லாந்தை...













