இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				வெளிநாட்டிலிருந்து உள்ளூர் சந்தைக்கு வெள்ளரி? தக்காளி, பீட்ரூட், கேரட், லீக் இறக்குமதிக்கும் அனுமதி
										மரக்கறிகள் மற்றும் பழங்கள் இறக்குமதிக்கான தடை நீக்கப்படுவது இந்நாட்டு விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நுகர்வோருக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும்...								
																		
								
						 
        












