உலகம்
செய்தி
திருப்பதி கோயிலுக்கு 9 கோடி நன்கொடை அளித்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்
அமெரிக்காவைச்(America) சேர்ந்த இந்தியர் ஒருவர் திருப்பதி(Tirupati) தேவஸ்தானத்திற்கு ரூ.9 கோடி நன்கொடை அளித்ததாக கோயில் அமைப்பின் தலைவர் பி.ஆர். நாயுடு(PR.Naidu) தெரிவித்துள்ளார். “திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டிடங்களின் புதுப்பிப்புக்காக...













