செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவின் கேபிடல் மீதான தாக்குதலில் மேலும் ஒருவருக்கு சிறைத்தண்டனை
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்காவின் கேபிடல் மீதான தாக்குதலில் ஈடுபட்டதற்காக தீவிர வலதுசாரிக் குழுவான ஓத் கீப்பர்ஸின் நிறுவனர் ஸ்டீவர்ட் ரோட்ஸ் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை...