இலங்கை
செய்தி
பாக்குநீரிணையை கடந்த சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்
இராமேஸ்வரம் – தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாக்குநீரிணை ஊடாக இலங்கை சாரணர் ஒருவர் நீந்தி சென்றுள்ளார். SEA OF SRILANKA எனப்படும் எமது கடல் மாசுபடுவதனை தடுக்கும் விழிப்புணர்வு...