இலங்கை
செய்தி
புறாக்களை கொன்று எரித்து டிக் டாக் வீடியோவாக வெளியிட்ட இளைஞர்கள்
வளர்க்கப்பட்ட புறாக்களை திருடி, அவைகளை கொன்று எரித்து டிக் டாக் வீடியோவாக வெளியிட்ட இளைஞர்கள் குழுவை பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இது தொடர்பான காணொளியை...