ஆப்பிரிக்கா
செய்தி
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கேமரூனின் 92 வயதான பியா
உலகின் மிக வயதான 92 வயதுடைய கேமரூன் ஜனாதிபதி பால் பியா, இந்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்...













