இலங்கை
செய்தி
பாணந்துறையில் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர் கைது
பாணந்துறை பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞன் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, வெக்கடையில்...