ஆப்பிரிக்கா
செய்தி
ஜோகன்னஸ்பர்க் தீவிபத்து!! பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள்...













