செய்தி
கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் – அமெரிக்க அதிகாரிகள் தகவல்
COVID-19 நோய்த்தொற்றுக்குக் காரணமான கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா, சீனாவின் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததா என்ற குழப்பம்...