இலங்கை
செய்தி
ஆபிரிக்காவில் மனித கடத்தல்காரர்களிடம் சிக்கிய இலங்கையர்கள் குழு ஒன்று மீட்பு
சர்வதேச பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், சியரா லியோனில் கடத்தல்காரர்களிடம் சிக்கிய 15 இலங்கையர்கள் விசேட பொலிஸ் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித கடத்தல் மற்றும்...