செய்தி
Tiktok தளத்தை தடை செய்யும் நேப்பாளம்
நேப்பாளத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படுவதாக அதிகாரிகள் கூறும் நிலையில் Tiktok காணொளித் தளத்தைத் தடை செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கோரிக்கைகள் அதிகரிப்பதாகவும்...













