இலங்கை
செய்தி
சுற்றுலா பயணியிடம் அத்துமீறல் : ஒருவர் கைது!
ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த சுற்றுலா வழிகாட்டியொருவர் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப்பயணியின் முறைப்பாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் புனித...