இலங்கை
செய்தி
இலங்கையில் பாரிய அளவு குறைந்த எரிவாயு கட்டணம் – புதிய விலை அறிவிப்பு
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது....