செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் காரில் விடப்பட்டுச் சென்ற குழந்தை உயிரிழப்பு
11 மாதக் குழந்தை ஒன்று தேவாலயத்தின் ஆராதனைக்குச் சென்றபோது, பெற்றோர் அவளை காரினுள் விட்டுச் சென்றதால், உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வாஷிங்டன் டி.சி.க்கு தெற்கே 900 கி.மீ தொலைவில்...