உலகம்
செய்தி
முஸ்லிம்கள் என்பதற்காக இருவரை குத்திக் கொலைசெய்த முதியவர்
71 வயதான ஜோசப் சுபா, முஸ்லிம்கள் என்பதற்காக இருவரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார், அவர் மீது கொலை மற்றும் வெறுப்புக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இலினொய்ஸ் மாகாணத்தில்...













