செய்தி
பிரான்ஸில் அதிஷ்ட்டலாபச் சீட்டில் மில்லியன் யூரோக்கள் வெற்றியாளர் மாயம் – தேடும் அதிகாரிகள்
பிரான்ஸில் அதிஷ்ட்டலாபச் சீட்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற ஒருவர் தேடப்பட்டு வருகின்றார். Euro Millions அதிஷ்ட்டலாபச் சீட்டில் அவரது வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது....