இலங்கை
செய்தி
கொழும்பில் பேருந்தில் யுவதி மீது கத்திக் குத்து!!! சந்தேகநபர் கைது
நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த (06) கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகால காதல் காரணமாக...













