செய்தி
மத்திய கிழக்கு
வெறுப்புப் பேச்சு காணொளியை வெளியிட்ட பெண்ணுக்கு சிறைத் தண்டனை!! நாடு கடத்தவும் உத்தரவு
அபுதாபி குற்றவியல் நீதிமன்றம், வெறுக்கத்தக்க காணொளியை ஆன்லைனில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹம் அபராதம் விதித்துள்ளது. தண்டனை முடிந்ததும்...