இலங்கை
செய்தி
யாழ் சிறையில் உயிரிழந்தவருடன் கைதான மற்றொருவர் பிணையில் விடுதலை
திருட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழந்த...













