ஐரோப்பா
செய்தி
பிரான்ஸ் அரசு பாடசாலையில் அபாயா அணியத் தடை
அரசு நடத்தும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா அணிவதை பிரான்ஸ் தடை செய்யும் என்று கல்வி அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்....