உலகம்
செய்தி
ரஷ்யாவிலிருந்து யுரேனியத்தை வாங்கியது பங்களாதேஷ்
பங்களாதேஷ் தனது முதல் அணுமின் நிலையத்திற்கு தேவையான யுரேனியத்தை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது. அதன்படி, அணுசக்தியை உற்பத்தி செய்யும் 33வது நாடாக பங்களாதேஷ் திகழ்கிறது. ரஷ்ய அரசுக்கு...