இலங்கை
செய்தி
ஜோர்தானில் பணிபுரியும் இலங்கை பெண்களுக்கான புதிய காப்பீடு
ஜோர்தானில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய காப்புறுதிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெண் தொழிலாளியை சம்பந்தப்பட்ட...