செய்தி
ஐபோனிலும் முக்கிய வசதியை நிறுத்திய WhatsApp
இந்த ஆண்டு மார்ச் மாதம், ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்ற பயனர்களின் ப்ரோஃபைல் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்க வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் பயனர்களின்...













