இலங்கை
செய்தி
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முற்பட்ட இந்தியர்கள் கைது
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச...