இலங்கை
செய்தி
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் மாற்றம்!
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்து வருகின்றது. தற்போது கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 160,000...