இலங்கை
செய்தி
இளம் காதல் ஜோடிக்கு ஏற்பட்ட கவலைக்கிடமான நிலை
மீன் வாங்கச் சென்ற இளம் பெண் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை வெந்தேசிவத்த...