ஐரோப்பா
செய்தி
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை தடை செய்த பிரான்ஸ்
பிரான்சின் உள்துறை அமைச்சர், நாட்டில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் தடை செய்துள்ளார். ஒரு அறிக்கையில், விதிகளை மீறும் வெளிநாட்டினரை “முறைமையாக” நாடு கடத்துமாறு ஜெரால்ட் டார்மானின்...