இலங்கை
செய்தி
இலங்கையின் கடன் உடன்படிக்கை தொடர்பில் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இலங்கை அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் தனது எதிர்கால கடன் தவணைகள் தொடர்பாக உடன்படிக்கைக்கு வரவுள்ளது. நிதி ஆதாரங்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் இணையதளம்...