இலங்கை
செய்தி
பேருந்தில் பயணித்த ஒருவர் மரணம்
கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (20) பேருந்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். திக் ஓயா படல்கல...