இலங்கை
செய்தி
இலங்கையில் பற்பசைக்குள் சிக்கிய மர்மம் – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்
கொழும்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்...













