இலங்கை
செய்தி
வெளிநாடொன்றில் இலங்கையர்கள் இருவர் பலி
மத்திய கிழக்கு நாடான டுபாயில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த இருவர் திடீர் சுகயீனம் அடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன் மதுசங்க...













