ஐரோப்பா
செய்தி
உக்ரைன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் இடையே பாரிஸில் பேச்சுவார்த்தை
மேலும் பல இலகுரக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்பவும், அவற்றை திறம்பட பயன்படுத்த அந்நாட்டு வீரர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. உக்ரேனிய...